Saturday, June 8, 2013

படித்ததில்... பிடித்தது... - 2

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் புவிஈர்ப்பு விசை விதி போல பல விதிகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தால், நீங்கள் நல்லவராக இருந்தாலும் சரி, தீயவராக இருந்தாலும் சரி, நிலத்தில் வந்து விழப் போவது நிச்சயம்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்


1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இம்புட்டுதானா இன்னும் இருக்கா ஹி ஹி...