Monday, May 30, 2011

மப்புடன் எழுதியது - 1

 

நேத்து ஈவெனிங் ஏழு மணிக்கு Race Courseல வாக்கிங் போய்விட்டு வீடுக்கு வந்து ஒரு குளியல். உடம்பும் மனமும் பிரெஷ். வழக்கம் போல ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும், என் நினைவுகள் பின்நோக்கி போனது...

என் ரூம்ல எனக்கு பிடித்த பாடல்கள் போட்டு, மப்பு ஏற ஏற, மெதுவாக கடந்த கால மன வலிகள் வெளிய வந்து, வலி தங்காமல் அதுக்கு மருந்தாக இன்னும் ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும் வலியும் மெதுவாக குறைந்தது. பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு  தெரியவில்லை....

தீனா படம், யுவன் சங்கர் ராஜா மியூசிக், ஹரிஹரன் வாய்ஸ்ல மனதை மெதுவாக பழைய நினைவுகளை நெருடிவிடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொள்ள கொள்ள
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்......

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன் அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் 
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே......

பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் 
விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார் ?
கரையை கடந்தவன் யார் ?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால் 
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே......

இது மட்டும் இல்லைங்க ....

நமக்கு மப்பு ஏற ஏற தான் பழைய நினைப்புகள் மெதுவா வெளிய வரும் ஆன நம்ப வெறும்பய எழுத்துல பழைய நினப்ப அணு குண்டு வெடிச்ச மாதிரி, ஆறாத காயத்துல பச்சை குத்தர மாதிரி எழுதுவாரு. அப்படி அவரு எழுதுன அந்த பதிவ நான் படிச்சுட்டு நைட் புல்லா மப்பு போட்டுட்டு டெரர்ர தூங்க விடாம பொலம்பி பொலம்பி வாந்தி எடுத்தேன். அன்னைக்கு வெறும்பய போன் நம்பர் கிடைக்கல அதுனால அவன் தப்பிச்சான். டெரர் மாட்டிகிட்டான்.

இது தாங்க அந்த பதிவு  - என் செல்லச் சிறுக்கி... 

இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ???? கண்டிப்பாக நரி ஒரு வாரத்துக்கு மட்டையா கிடப்பான். ஆன போலீசுக்கு.....????

58 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//

க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் தூ

TERROR-PANDIYAN(VAS) said...

First Post ozhunga paragraph align panni podu da vennai.. poitan love failureku..

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் டெர்ரர் இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு ..இவற போட்டு தள்ளுரத தவிர வேறு வழி இல்லை

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
//பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் தூ ///

எரும மாடு.......மூஞ்சில துப்புடா.........
தலைல ஏன்டா துப்பர????

வைகை said...

பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை.///

போய் டாக்டர்ட்ட உடம்ப செக் பண்ணிக்க மச்சி.. சுகரா இருக்க போகுது :))

இம்சைஅரசன் பாபு.. said...

//என் நினைவுகள் பின்நோக்கி போனது...//

ரொம்ப தூரம் பின் நோக்கி நடந்தீன்களா ..எத்தனை பேர இடிச்சு கீழ தள்ளின மச்சி

வைகை said...

ஆன நம்ப வெறும்பய எழுத்துல பழைய நினப்ப அணு குண்டு வெடிச்ச மாதிரி, //

வெறும்பயலே அணுகுண்டு மாதிரிதான் இருப்பாரு.. இதுல வெடிசிட்டாலும்... வெளங்கிரும். :))

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
First Post ozhunga paragraph align panni podu da vennai.. poitan love failureku.. ///

முடியாதுடா வெண்ணை

வைகை said...

ஆறாத காயத்துல பச்சை குத்தர மாதிரி எழுதுவாரு//

பயபுள்ள.. அவ்வளோ கன்றாவியாவா எழுதுது?

கோமாளி செல்வா said...

இதுக்கெல்லாம் காரணம் வெறும்ப அண்ணன்தானா ?

வைகை said...

மாலுமி said...
/// TERROR-PANDIYAN(VAS) said...
//பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் தூ ///

எரும மாடு.......மூஞ்சில துப்புடா.........
தலைல ஏன்டா துப்பர???//

துபாய்ல எருமைமாடு இல்லியாம் மச்சி :))

வைகை said...

இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ????///

எனக்கு தெரிஞ்சு பத்து பேருக்கு பேதிதான் போனது :))

அருண் பிரசாத் said...

ஏதோ பதிவு எழுதி இருக்கேன்னு சொல்லி மெயில் அனுப்புனியே மச்சி அது எங்க?

அருண் பிரசாத் said...

ஒரு யூடியூப் பாட்டு + அதோட வரிகளை காப்பி பேஸ்ட் பண்ணிட்டு பதிவாம் பதிவு... இதுக்கு ஓட்டை வேற போட்டு தொலைச்சிட்டேன்....

கோமாளி செல்வா said...

/Blogger அருண் பிரசாத் said...

ஏதோ பதிவு எழுதி இருக்கேன்னு சொல்லி மெயில் அனுப்புனியே மச்சி அது எங்க?//

அது மப்புல அனுப்பிட்டார்ணா... ஹி ஹி :-)

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
டேய் டெர்ரர் இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு ..இவற போட்டு தள்ளுரத தவிர வேறு வழி இல்லை ///

மச்சி ஏன் இந்த கொலை வெறி????

மாலுமி said...

/// வைகை said...
ஆன நம்ப வெறும்பய எழுத்துல பழைய நினப்ப அணு குண்டு வெடிச்ச மாதிரி, //
வெறும்பயலே அணுகுண்டு மாதிரிதான் இருப்பாரு.. இதுல வெடிசிட்டாலும்... வெளங்கிரும். :)) ///

மச்சி வெறும்பய டெய்லி சரக்கா இல்ல டெய்லி உருளைகிழங்கு தான் அவருக்கு சாப்படா???

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
//என் நினைவுகள் பின்நோக்கி போனது...//
ரொம்ப தூரம் பின் நோக்கி நடந்தீன்களா ..எத்தனை பேர இடிச்சு கீழ தள்ளின மச்சி ///

மப்புல ஒன்னும் தெரியல மச்சி....நாளைக்கு திரும்ப சரக்கு அடிச்சுட்டு நடந்து எண்ணி பாத்துட்டு சொல்லுறேன்

மாலுமி said...

/// வைகை said...
ஆறாத காயத்துல பச்சை குத்தர மாதிரி எழுதுவாரு//
பயபுள்ள.. அவ்வளோ கன்றாவியாவா எழுதுது? ///

மச்சி அடிவாங்கினது நானு....வலி எனக்கு தான் தெரியும்...
அத படிச்சுட்டு நானும் எவளவு தடவை பச்சை குத்திகறது

மாலுமி said...

/// கோமாளி செல்வா said...
இதுக்கெல்லாம் காரணம் வெறும்ப அண்ணன்தானா ? ///

அப்படியா.....
இரு நைட் சரக்கு அடிச்சுட்டு உனக்கு கால் பன்னி சொல்லுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேத்து ஈவெனிங் ஏழு மணிக்கு Race Courseல வாக்கிங் போய்விட்டு வீடுக்கு வந்து ஒரு குளியல்//

கழுதை எதுக்கு Race Courseல வாக்கிங்போகணும்?#டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

த்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//

செப்டிக் ஆயிருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ???? கண்டிப்பாக நரி ஒரு வாரத்துக்கு மட்டையா கிடப்பான். ஆன போலீசுக்கு.....????//


நான் இந்த கருமைத்தை எல்லாம் படிக்கிறதில்லை

மாலுமி said...

/// வைகை said...
மாலுமி said...
/// TERROR-PANDIYAN(VAS) said...
//பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//
க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் தூ ///
எரும மாடு.......மூஞ்சில துப்புடா.........
தலைல ஏன்டா துப்பர???//
துபாய்ல எருமைமாடு இல்லியாம் மச்சி :)) ///

இல்ல மச்சி துபாய் போறதுக்கு முன்னாடி எங்க ஊரல தான் எரும மாடு கிட்ட ட்ரைனிங் எடுத்துட்டு இருந்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய போன் நம்பர் வேணுமா?(வெறும்பய இன்னிக்கு நீ செத்த)

மாலுமி said...

/// வைகை said...
இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ????///
எனக்கு தெரிஞ்சு பத்து பேருக்கு பேதிதான் போனது :)) ///

ரமேஷ் & டெரர் மாதிரி ஆளுகளுக்கு தான் பேதி ஆகும்

மாலுமி said...

/// அருண் பிரசாத் said...
ஒரு யூடியூப் பாட்டு + அதோட வரிகளை காப்பி பேஸ்ட் பண்ணிட்டு பதிவாம் பதிவு... இதுக்கு ஓட்டை வேற போட்டு தொலைச்சிட்டேன்....///

மச்சி... காப்பி பேஸ்ட் தான் நான் பாக்கற வேலை...அப்போ பதிவுல அதுதான் எதிரொலிக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

கொடைகானல்ல நாருனது பத்தாதுன்னுட்டு, இப்போ வீட்லயும் பெக் போட ஆரம்பிச்சிட்டியா மாபாவி....

MANO நாஞ்சில் மனோ said...

என்னிக்காவது உங்களையெல்லாம் மீட் பண்ணி நான் வாந்தி எடுக்களைன்னா என் பெயர் நாஞ்சில் இல்லை இருங்கடி வச்சிருக்கேன் ஹி ஹி...

மாலுமி said...

/// கோமாளி செல்வா said...
/Blogger அருண் பிரசாத் said...
ஏதோ பதிவு எழுதி இருக்கேன்னு சொல்லி மெயில் அனுப்புனியே மச்சி அது எங்க?//
அது மப்புல அனுப்பிட்டார்ணா... ஹி ஹி :-)///

இன்னக்கு நான் அடிக்கற சரக்குக்கு நீ தாண்ட ஊறுகாய்

MANO நாஞ்சில் மனோ said...

டெரருக்கே கும்மியா அவ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
/Blogger அருண் பிரசாத் said...

ஏதோ பதிவு எழுதி இருக்கேன்னு சொல்லி மெயில் அனுப்புனியே மச்சி அது எங்க?//

அது மப்புல அனுப்பிட்டார்ணா... ஹி ஹி :-)//

இல்லியே மப்புலதானே பயலுங்க ஸ்டெடியா இருப்பானுங்க...?

MANO நாஞ்சில் மனோ said...

மாலுமி said...
/// கோமாளி செல்வா said...
இதுக்கெல்லாம் காரணம் வெறும்ப அண்ணன்தானா ? ///

அப்படியா.....
இரு நைட் சரக்கு அடிச்சுட்டு உனக்கு கால் பன்னி சொல்லுறேன்//

அதை முதல்ல பண்ணுங்க பாஸ், இந்த பய மொக்கையை தாங்க முடியலை ம்ஹும்...

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நேத்து ஈவெனிங் ஏழு மணிக்கு Race Courseல வாக்கிங் போய்விட்டு வீடுக்கு வந்து ஒரு குளியல்//
கழுதை எதுக்கு Race Courseல வாக்கிங்போகணும்?#டவுட்டு ///

பன்னாட நாயி....நீ எதுக்கு டெய்லி கூவத்துல குளிக்கற ???? என்னக்கு ஒரு டவுட்டு

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
த்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....//
செப்டிக் ஆயிருக்கும் ///

ஆமா மச்சி வைகை சுகர் இருக்கும் சொல்லுறான். அதுனால ஒரு நல்ல அம்சமான டாக்டர் பிகர தேடு மச்சி

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெறும்பய போன் நம்பர் வேணுமா?(வெறும்பய இன்னிக்கு நீ செத்த) ///

ஆமா மச்சி கொடு...இன்னும் நிறைய வாந்தி எடுக்கணும்

மாலுமி said...

/// MANO நாஞ்சில் மனோ said...
கொடைகானல்ல நாருனது பத்தாதுன்னுட்டு, இப்போ வீட்லயும் பெக் போட ஆரம்பிச்சிட்டியா மாபாவி....///

ஹி ஹி ஹி...என்ன பண்ணுறது மச்சி

மாலுமி said...

/// MANO நாஞ்சில் மனோ said...
என்னிக்காவது உங்களையெல்லாம் மீட் பண்ணி நான் வாந்தி எடுக்களைன்னா என் பெயர் நாஞ்சில் இல்லை இருங்கடி வச்சிருக்கேன் ஹி ஹி...///

ஆமா மச்சி எல்லோரும் ஒன்னா உக்காந்து சரக்கு அடிச்சுட்டு ஒரே ஊறுகாயா நக்கிட்டு ஒரே நேரத்துல வாந்தி எடுக்கலாம்

Anonymous said...

மச்சி ..,சூப்பர் ..,எழுத்து நடை கைகூடி வருது ..,இன்னும் நிறைய படி ..,தன்னால வந்துடும் ..,

Anonymous said...

மச்சி ..,அந்த நாதாரி வெறும்பய ,பதிவையும் இந்த ப்ரியமுடன் வசந்து ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் பதிவையும் படிச்சனா ..,இந்த மாதிரி பீலிங்க்ஸ் வரும் ..,தக்காளி கொல்வாணுங்க இந்த ரெண்டு நாதாரியும் ..,படிக்காதே மச்சி ..,ப்ளீஸ் .,இந்த வெறும்பயளால என்னக்கு ஒரு நாள் எட்டுநூறு ரூபா லாஸ் ..,அண்ட் இந்த வசந்த் பயலால என்னக்கு ஒரு எழுநூத்தி அம்பது ரூபா காலி ..,

மாலுமி said...

/// பனங்காட்டு நரி said...
மச்சி ..,சூப்பர் ..,எழுத்து நடை கைகூடி வருது ..,இன்னும் நிறைய படி ..,தன்னால வந்துடும் .., ///

மச்சி இதுல டபுள் மீனிங் எதுவும் இல்லையே.
ஒரு டவுட்டுக்கு தான் கேட்டேன்

மாலுமி said...

/// பனங்காட்டு நரி said...
மச்சி ..,அந்த நாதாரி வெறும்பய ,பதிவையும் இந்த ப்ரியமுடன் வசந்து ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் பதிவையும் படிச்சனா ..,இந்த மாதிரி பீலிங்க்ஸ் வரும் ..,தக்காளி கொல்வாணுங்க இந்த ரெண்டு நாதாரியும் ..,படிக்காதே மச்சி ..,ப்ளீஸ் .,இந்த வெறும்பயளால என்னக்கு ஒரு நாள் எட்டுநூறு ரூபா லாஸ் ..,அண்ட் இந்த வசந்த் பயலால என்னக்கு ஒரு எழுநூத்தி அம்பது ரூபா காலி .., ///

நரி..........எனக்கு தெரியாம ரெண்டு புல் அடிச்சுருக்க.
அடிச்சுட்டு தெளிவா வீடுக்கு போய்டியா இல்லை கேர் ஆப் குப்பை தொட்டி???

மாலுமி said...

நரி பாத்தியா.......இந்த ரெண்டு பன்னாடைக இந்த மாதிரி எழுதி எழுதி டாஸ்க் மார்க் வருமானத்த உயர்த்தரணுக...
ஒரு வேளை இவனுகளுக்கும் டாஸ்க் மார்க் MDகும் எதாவது லிங்க் இருக்குமா?

பட்டாபட்டி.... said...

காமத்தில் ஆரம்பித்து கருவில் முடியும் கதையா சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?..

மாணவன் said...

வணக்கம் மாமு, ஏதோ மப்புல எழுதியிருக்கன்னு சொல்ற இரு படிச்சிட்டு வரேன், :)

மாணவன் said...

//அப்படி அவரு எழுதுன அந்த பதிவ நான் படிச்சுட்டு நைட் புல்லா மப்பு போட்டுட்டு டெரர்ர தூங்க விடாம பொலம்பி பொலம்பி வாந்தி எடுத்தேன்.//

ஃபீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

மாணவன் said...

//"மப்புடன் எழுதியது - 1"//

அப்ப இனி இது தொடருமோ!! ஓகே ரைட்டு நடக்கட்டும் மாமு :)

மாலுமி said...

/// பட்டாபட்டி.... said...
காமத்தில் ஆரம்பித்து கருவில் முடியும் கதையா சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?.. ///

எப்படினே கரெக்டா கண்டு புடிகரிங்க....
நான் எப்படி வாந்தி எடுத்தாலும், எதுக்காக வாந்தி எடுக்குறனு சொல்லுற ஞானி நீங்க.......

மாலுமி said...

/// மாணவன் said...
//அப்படி அவரு எழுதுன அந்த பதிவ நான் படிச்சுட்டு நைட் புல்லா மப்பு போட்டுட்டு டெரர்ர தூங்க விடாம பொலம்பி பொலம்பி வாந்தி எடுத்தேன்.//
ஃபீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) ///

ஆமா மச்சி...அவன் பதிவ படிச்சுட்டு ஓவர் பீலிங் ஆயுடுச்சு, அன்னைக்கு நைட் நீயும் போன் எடுக்கல அப்புறம் தான் டெரர் என்கிட்ட சிக்குனன்

மாலுமி said...

/// மாணவன் said...
//"மப்புடன் எழுதியது - 1"//
அப்ப இனி இது தொடருமோ!! ஓகே ரைட்டு நடக்கட்டும் மாமு :) ///

ஆமா மச்சி இது தொடரும்... வெறும்பய போன் நம்பர் கொடு மச்சி, அவன் கிட்ட நான் மப்புல நிறைய பேசவேண்டி இருக்குது, இல்லை நைட் உனக்கு போன் கால் வரும் சரியா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அண்ணே.....

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அண்ணே..... ///

என்ன லொன்னே லொன்னே சொல்லீட்டு..........
மேட்டர்ர சொல்லு நான் மப்பு அடிக்க போகனும்

Softy said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//வழக்கம் போல ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும், //

உண்மையா ஒத்துகிட்ட தல வாழ்க ....


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நீங்க கலக்குங்க பாஸ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

என்ன கன்றாவி இது ?