Monday, July 18, 2011

மப்புடன் எழுதியது - 2

உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது
ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை பார்த்தால் வெறி அதிகமாகிறது
கடுப்பேத்துறானுங்க மை லார்ட்

நாம சொல்ற விஷயத்தை நாம யோசிக்காத ஒரு ஆங்கிளில் யோசிச்சு கேள்வி கேட்டு
முழி பிதுங்க வைக்க பெண்களால மட்டுமே முடியும்....
முடியலைடா சாமி..

அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது மட்டும்
இல்லாத காதோரத்து முடியை இழுத்து
பின்னாடி விடுறாளுங்க..

முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு ரைட் சைடுல போனா....
நமக்கு பின்னால ஒருத்தன் வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்...
என்ன எழவுடா இது..

கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி அட்டென்ட் பண்ணி,
அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா.......
வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?
நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..
சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே
இதே ரோதனையா போச்சு...
எனக்கே புரியலை நான் சொன்னது..
பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே அலைவதிற்கான காரணம்
ரொமாண்டிக் இல்லைங்க...
எகனாமிக்...
விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க

கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன் சொல்றேன்னு
கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி
குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ஏன்.....
10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...

எட்டு மணி நேரம் ஓபி அடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புற நேரத்தில 
அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு னு நச்சரிச்சி
நாக்கு தள்ள வைக்குறீங்களே ஏன் சார் ஏன்..

ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே  சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் சார்..
நான் இறந்து விட்டால் என்னை உடன எரித்து விடாதீர்கள்..
என் நண்பர்கள் எப்போதும் தாமதமாக தான் வருவார்கள்.. 
பரதேசி நாயிங்க என்னைக்கு டைம்க்கு வந்து இருக்குதுங்க..
காதலிப்பது யாராக இருந்தாலும் ஷ்டப்படுவது நான் தான்.. 

mobile phone..

(
விடிய விடிய  அந்த 4 வார்த்தையை தான் பேசுதுங்க..சனியனுங்க..என்னை வேற
சார்ஜ் லையே போட்டு சூடாக்குதுங்க..)

ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா நம்மளை பார்க்க வர்றவனுங்க
நம்மகிட்ட பேசாம டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..
ஏன்டா ஏன்....

இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி என்ன பண்ணுறதுன்னு தெரியல அதுனால ஒரு காப்பி பேஸ்ட்.
கூடிய விரைவில் உலகின் ஏழாவது பெரிய வைரம் பத்தியும், உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.

சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......

63 comments:

Madhavan Srinivasagopalan said...

"மேகம் கருக்குது....."
அந்த மப்புதான..?

படிச்சிட்டு வாரேன்...

நாகராஜசோழன் MA said...

உங்கள் பொன்னான பணி தொடர என் பணிவான வாழ்த்துகள்!

நாகராஜசோழன் MA said...

//சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......//

எங்கே மச்சி?

மாலுமி said...

Madhavan Srinivasagopalan said...
"மேகம் கருக்குது....."
அந்த மப்புதான..?

படிச்சிட்டு வாரேன்...
---------
வாங்க....வாங்க....

எஸ்.கே said...

இங்க நிக்கிறாரு மாலுமி!

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

இங்க நிக்கிறாரு மாலுமி!/

எங்கே எஸ்கே?

மாலுமி said...

நாகராஜசோழன் MA said...
//சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......//
எங்கே மச்சி?
----------
வழக்கம் போல என் முஞ்சில தான் மச்சி

நாகராஜசோழன் MA said...

//மாலுமி said...

நாகராஜசோழன் MA said...
//சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......//
எங்கே மச்சி?
----------
வழக்கம் போல என் முஞ்சில தான் மச்சி//

நான் வேற மாதிரி நெனச்சேன் மச்சி ## சமநிலை சிரிப்பான்

மாலுமி said...

எஸ்.கே said...
இங்க நிக்கிறாரு மாலுமி!
--------
மச்சி நான் ஸ்டடியா தான் இருக்கேன்

மாலுமி said...

நாகராஜசோழன் MA said...
//மாலுமி said...
நாகராஜசோழன் MA said...
//சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......//
எங்கே மச்சி?
----------
வழக்கம் போல என் முஞ்சில தான் மச்சி//
நான் வேற மாதிரி நெனச்சேன் மச்சி ## சமநிலை சிரிப்பான்
----------------
நான் மப்புநிலை சிரிப்பான்

எஸ்.கே said...

உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது…
ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை பார்த்தால் வெறி அதிகமாகிறது…
கடுப்பேத்துறானுங்க மை லார்ட்…///

:-) உங்க பிரிவு ரொம்ப புரியுது!

எஸ்.கே said...

முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு ரைட் சைடுல போனா....
நமக்கு பின்னால ஒருத்தன் வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்...
என்ன எழவுடா இது..//

நீங்களும் அப்படி செய்ய ஒரு காலம் வரும் கவலை வேண்டாம்!:-)

Madhavan Srinivasagopalan said...

நாய் -- உசுரு இருக்கு.. பேசா(த) ஜீவன் ?
செல்போன் - பேசுது.. ஆனா .. உயிரில்லா ஜீவன் ?

எஸ்.கே said...

/நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..
சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே
இதே ரோதனையா போச்சு...
எனக்கே புரியலை நான் சொன்னது...//

சனிக்கிழமை மட்டும்தானா?

எஸ்.கே said...

/ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் சார்..//

அதான் மனிதர்களின் தனிச்சிறப்பு!

TERROR-PANDIYAN(VAS) said...

க்க்க்க்ர்ர்ர் தூ... ஒ.கேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது மட்டும் இல்லாத காதோரத்து முடியை இழுத்து
பின்னாடி விடுறாளுங்க../////

அதானே ஏன்? பெண்கள் நிபுணர் டெரர் இதுக்கு என்ன சொல்றார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி அட்டென்ட் பண்ணி,
அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா.......
வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?///////

ஹஹஹஹா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே அலைவதிற்கான காரணம்
ரொமாண்டிக் இல்லைங்க...எகனாமிக்...விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க///////

விட்டா அப்பிடியே அப்பீட் ஆகிடுவாளுங்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன் சொல்றேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி
குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ///////

அப்புறம் பாஸ் வேலதான் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...//////

அரிப்பு தாங்க முடியாமத்தான் கழட்டுறானுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எட்டு மணி நேரம் ஓபி அடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புற நேரத்தில அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு னு நச்சரிச்சி
நாக்கு தள்ள வைக்குறீங்களே ஏன் சார் ஏன்../////////

கிளம்பி போயிட்டா கேக்க முடியாதுல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் ///////

அவருக்கு தெரிஞ்சா பண்ண மாட்டாருங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா நம்மளை பார்க்க வர்றவனுங்க
நம்மகிட்ட பேசாம டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..
ஏன்டா ஏன்....//////

ஓசில பிட்டு பார்க்கலாமேன்னுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கூடிய விரைவில் உலகின் ஏழாவது பெரிய வைரம் பத்தியும், உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.//////

எப்போ அடுத்த வருசமா?

விக்கியுலகம் said...

யதார்த்தங்களை பல பதார்த்தங்களுடன் அள்ளி இறைத்தற்க்கு நன்றிங்க மாப்ள!

மாணவன் said...

வணக்கம் மாமு, ஏதோ மப்புல உளறியிருக்க இரு பார்த்துட்டு வரேன்..ச்சீ படிச்சுட்டு வரேன்... :)

மாணவன் said...

//ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் ///

இது நானும் அனுபவபட்டிருக்கேன் மாம்ஸ்... :)

மாணவன் said...

//இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி என்ன பண்ணுறதுன்னு தெரியல அதுனால ஒரு காப்பி பேஸ்ட்.//

பரவாயில்ல மாம்ஸ்...நாதாரித்தனம் பண்ணினாலும் நல்லாதான் பண்ணியிருக்க.... :))

மாணவன் said...

உங்கள் பொன்னான பணி தொடர என் பணிவான வாழ்த்துகள்!

:))

வைகை said...

இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.//


இந்த கருமத்த மொதல்லே போட வேண்டியதுதானே?

வைகை said...

கேள்வி கேட்டு
முழி பிதுங்க வைக்க பெண்களால மட்டுமே முடியும்//

அப்பிடி கேட்டாத்தான் அவங்க பெண்கள் மச்சி :)

வைகை said...

இதே ரோதனையா போச்சு...எனக்கே புரியலை நான் சொன்னது//

உனக்கு இது மட்டும்தான் புரியல..எங்களுக்கு எதுவுமே புரியலையே?

வைகை said...

10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...//

டெரரை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் :))

வைகை said...

உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.//


இந்த மகாராஜா கேப்டன்கிட்ட அடி வாங்குனவரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)))))))))))))))))))))))))))))

இம்சைஅரசன் பாபு.. said...

காப்பி பேஸ்ட் பதிவர் மாலுமி வாழ்க ..

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
உங்கள் பொன்னான பணி தொடர என் பணிவான வாழ்த்துகள்!..
(c&p).. :))

karthikkumar said...

க்க்க்க்ர்ர்ர் தூ... :)).. ஓகேவா மாம்ஸ்

மாலுமி said...

//////எஸ்.கே said...
/நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..
சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே
இதே ரோதனையா போச்சு...
எனக்கே புரியலை நான் சொன்னது...//
சனிக்கிழமை மட்டும்தானா?//////////

மச்சி சத்தியமா சனி கிழமை மட்டும் தான்

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
க்க்க்க்ர்ர்ர் தூ... ஒ.கேவா?///

டேய்.......பன்னாட எவளவு தடவை சொல்லுறது முஞ்சில துப்பு என் தலைல துப்பதனு.
இப்போ பாரு நான் போயி குளிகொனும்

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது மட்டும் இல்லாத காதோரத்து முடியை இழுத்து
பின்னாடி விடுறாளுங்க../////
அதானே ஏன்? பெண்கள் நிபுணர் டெரர் இதுக்கு என்ன சொல்றார்?///

மிஸ்டர் டெரர் (பெண்களின் பாதுகாவலன்)
இதுக்கு உங்க பதில் கருத்து என்ன ???

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி அட்டென்ட் பண்ணி,
அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா.......
வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?///////
ஹஹஹஹா...... ///

ஏன் மச்சி இந்த மாதிரி உனக்கும் எதாவது ????
இல்ல ரமேஷ்க்கு ???

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே அலைவதிற்கான காரணம்
ரொமாண்டிக் இல்லைங்க...எகனாமிக்...விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க///////
விட்டா அப்பிடியே அப்பீட் ஆகிடுவாளுங்க.........///

ஆமா மச்சி நரி இந்த மாதிரி நிறையா அடி வங்கிருகான்

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...//////
அரிப்பு தாங்க முடியாமத்தான் கழட்டுறானுங்க.......///

நாத்தம் தாங்க முடியல............

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா நம்மளை பார்க்க வர்றவனுங்க
நம்மகிட்ட பேசாம டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..
ஏன்டா ஏன்....//////
ஓசில பிட்டு பார்க்கலாமேன்னுதான்...///

ஹி ஹி ஹி

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////கூடிய விரைவில் உலகின் ஏழாவது பெரிய வைரம் பத்தியும், உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.//////
எப்போ அடுத்த வருசமா?///

இல்ல மச்சி இந்த மாசம் டெலிவரி ஆகும்

மாலுமி said...

/// விக்கியுலகம் said...
யதார்த்தங்களை பல பதார்த்தங்களுடன் அள்ளி இறைத்தற்க்கு நன்றிங்க மாப்ள!///

வாங்க விக்கி.....வாங்க ......
நன்றி

மாலுமி said...

/// மாணவன் said...
//ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் ///
இது நானும் அனுபவபட்டிருக்கேன் மாம்ஸ்... :)///

ஹி ஹி ஹி
சேம் பிளட்

மாலுமி said...

/// வைகை said...
இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.//
இந்த கருமத்த மொதல்லே போட வேண்டியதுதானே?///

அப்படியே ஓடி போய்டா.........என்ன பண்ணுறது

மாலுமி said...

/// வைகை said...
10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...//
டெரரை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் :)) ///

ஓ.....இது டெரர் வேலையா ???????

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
:)))))))))))))))))))))))))))))///

மச்சி இதுக்கு என்ன அர்த்தம் ????
நீ துப்ப போறியா, துப்பிடியா

மாலுமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
காப்பி பேஸ்ட் பதிவர் மாலுமி வாழ்க ..///

இது எப்போ இருந்து ????

மாலுமி said...

/// karthikkumar said...
க்க்க்க்ர்ர்ர் தூ... :)).. ஓகேவா மாம்ஸ்///

நீ ஒருத்தன் தான் மச்சி கரெக்ட்டா முஞ்சில துப்பி இருக்கே

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தன்னலம் கருதாமல் என்னையும் இந்த க்ரூப்பில் இணைத்த மாமா மாலுமிக்கு நன்றிகள்..

siva said...

ME THE FIRSTU..

வெளங்காதவன் said...

கும்பிடுறேன் சாமி....
கர்ர்ர் த்தூ...
#வாழ்க வளர்க!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

எப்பவும் தண்ணில இருந்த நீங்க மாலுமியா இல்ல மப்புமியா

மாலுமி said...

/// வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...
தன்னலம் கருதாமல் என்னையும் இந்த க்ரூப்பில் இணைத்த மாமா மாலுமிக்கு நன்றிகள்.. ///

மச்சி.......
மாமா மாலுமி இதுக்கு என்ன அர்த்தம்னு தெளிவா சொல்லு

மாலுமி said...

/// siva said...
ME THE FIRSTU..///

வாங்க சிவா........
வரும்போது புல் மப்பு போல.......
நிறைய பேரு துப்பிட்டு போய்டாங்க, இப்போ வந்து நான் தான் பஸ்ட்டு துப்புனு சொன்ன எப்படி

மாலுமி said...

/// வெளங்காதவன் said...
கும்பிடுறேன் சாமி....
கர்ர்ர் த்தூ...
#வாழ்க வளர்க! ///

பங்காளி வாங்க..........
ரொம்ப நன்றி...துப்புனதுக்கு
அடிக்கடி வந்து துப்பிட்டு போங்க

மாலுமி said...

/// ! ஸ்பார்க் கார்த்தி @ said...
எப்பவும் தண்ணில இருந்த நீங்க மாலுமியா இல்ல மப்புமியா ///

வாங்க கார்த்திக்........
நாம எப்பவுமே மப்புல தான்
அதுனால என்றும் மப்புடன் மாலுமி

வெறும்பய said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன் (ஒழுங்கு மரியாதையா எழுது)