Wednesday, August 10, 2011

உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ஒன்னு


சௌமஹால்லா அரண்மனை - ஹைதராபாத்.
ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானின் தந்தை மெஹ்பூப் அலிகான் வாழ்ந்து அனுபவித்த இடம்.

ஒஸ்மான் சௌமஹால்லா அரண்மனைல உலாத்திக் கொண்டிருந்தார். ஒரு அறைல ஓரமாக ஒரு ஜோடி செருப்புகள் கிடந்தன. எந்த பொருளும் வீணாக போகிறது என்றால் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானுக்கு தாங்க முடியாது. (ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் ஒரு மகா கஞ்ச மகாராஜா) அருகில் சென்று பார்த்தார். அவை தம் தந்தையின் செருப்புகள் என்று தெரியவந்தது. தந்தையின் செருப்பு தம் கால்களுக்குப் பொருந்திப் போனால் அணித்து கொள்ளலாம் என்று அவற்றை அணிய முற்பட்டார். ஒரு செருப்பில் ஏதோ தட்டுப்பட்டது. அந்த செருப்பை கைல எடுத்து தட்டுப்பட்ட பொருளை வெளியே எடுத்துப்பார்த்தார். அது மினுமினுத்தது. " இது ஜோலிகறதே, ஒரு வேளை வைரமாக இருக்குமோ, அப்படி இருந்தால் என் தந்தை அதை செருப்பில் பதுக்கி வைத்து என்ன பண்ணபோகிறார், இது வைரமாக இருக்க வாய்ப்பு இல்லை " என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தார் ஒஸ்மான், அதை தன் பைஜாமாவின் பைக்குள் போட்டுவிட்டு நடையைக்கட்டினார்.

அந்த பொருள் உண்மையில் வைரம் தான். அது உலகின் ஏழாவது பெரிய வைரம். அதன் பெயர் ஜேக்கப் வைரம். எடை 184.5 கராட், அதாவது 36.9 கிராம்.ஜேக்கப் வைரம் பற்றி ஒரு சின்ன குறிப்பு.......

ஆப்பிரிக்காவின் ஒரு சுரங்கத்தில் கண்டடுகப்பட்டது இந்த வைரம். அழகான வைரத்துகே உரிய வடிவத்தில் வெட்டுவதுக்கு முன் 400 காரட் இருந்தது. பின் அது ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

1891 ஆம் ஆண்டு ஒரு கோடைக்காலம். நாக்கு வெளியே தள்ள ரெண்டு குதிரைகள்,  சௌமஹால்லா அரண்மனை வாசலில் வந்து நின்றன. அந்த வண்டியில் இருந்து இறங்கினார் அலெக்ஸ்சண்டேர் மால்கன் ஜேக்கப். துருக்கியர், நாப்பது தாண்டிய வயது, ஆள் கொஞ்சம் குள்ளம், கருமையான தலை முடி, எடுப்பான உடை, மிடுக்காக நடக்க ஆரம்பித்தார். அரண்மனைக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதால் காவலர்கள் யாரும் தடுக்கவில்லை. ஒரு கடல் பயணத்தின் போது, கப்பல் உடைந்துவிட, பம்பாயில் கரை ஒதுங்கியவர் ஜேக்கப். கைல காசு இல்லாமல் பம்பாய் நகரில் சுற்றி திரிந்து பின் ஹைதராபாத் சென்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். ஒரு நகை வியாபாரிடம் வேலை கிடைத்தது. சில வருடங்களில் ராம்பூர் சமஸ்தான நிஜாமுக்கு நகைகள் விற்கும் ஏஜென்ட்டாக செயல்பட்டார். பிறகு தோல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கும் பணியாற்றினார். வாழ்க்கை வசதி மிகுந்ததாக மாறியது.

ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகானின் நட்பு கிடைத்தது. அவருக்கு நகைகள் வாங்கி கொடுக்கும் ஏஜென்ட்டாக பண்ணியற்ற ஆரம்பித்தார். அன்றைய தினத்திலும் அந்த வேலையாகத்தான் வந்திருந்தார்.
மெஹ்பூப் அலிகான் ஜேக்கப்பை வரவேற்று நலம் விசாரித்தார். ஜேக்கப் தான் கோர்ட் பையில் கைவிட்டு அந்த வைர கல்லை வெளிய எடுத்தார். மெஹ்பூப் அலிகான் தன் கையில் வாங்கி பார்த்தார் அவரது கருவிழிகளில் வைரம் ஜொலித்தது.

ஜேக்கப் நிஜாம்மிடம், இது மாதிரி கல் தான். உண்மையான வைரம் பிரிட்டனில் உள்ளது விலை 46 லட்சம் தாங்கள் சரி என்று சொல்லிவிட்டால், தொகையில் பாதியை நீங்கள் கட்டி விட்டால் வைர கல்லை வர வழைத்து விடலாம். அதற்கு நிஜாம், சரி வாங்கி விடலாம் முதலில் அசல் வாங்கி வாரும், அதை நான் பார்த்து விட்டு திருப்தியாக இருந்தால் பணம் கொடுக்கிறேன் என்றார்.

ஜேக்கப் அங்கிருந்து வியாபாரம் வெற்றியுடன் முடிந்து விட்ட திருப்தியுடன் கிளம்பினர்.
(நன்றி : திரு.முகில் - அகம்,புரம்,அந்தபுரம்)

அப்புறம் தான் ஜேக்கப்க்கு நம்ப ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகான் அடில ஆப்பு வெச்சு அடிச்சாரு...... அந்த ஆப்பு மேட்டர் அடுத்த பாகம்.

20 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது செலமஹல்லாவா சவ்மஹல்லாவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத படிக்கனுமா?

மாலுமி said...

அது சௌமஹால்லா ................
இரு மச்சி இன்னொரு முறை செக் பண்ணிக்கிறேன்

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இத படிக்கனுமா? ///

வேண்டாம்..........ஒரு கோட்டர்க்கு காசு கொடுத்துட்டு போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால நான் உச்சரிப்ப கேட்டேன்...

மாலுமி said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால நான் உச்சரிப்ப கேட்டேன்...///

அதுவா........செலமஹல்லா
நான் தான் மப்புல இருக்கேன்ல....
விளக்கமா கேக்கணும் சரியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எந்த கோட்டார் மச்சி?
Jan-Mar
Apr-june
July-sep
oct-dec?

எந்த கோட்டார் மச்சி?

மாலுமி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எந்த கோட்டார் மச்சி?
Jan-Mar
Apr-june
July-sep
oct-dec?
எந்த கோட்டார் மச்சி?///

நரி கிட்ட கேட்டுட்டு நைட் கால் பண்ணுறேன் மச்சி

எஸ்.கே said...

இந்த கண்ணாடிக்கல்லு அழகாத்தான் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ஒன்னு"///////

அடப்பாவி அந்த வைரத்தையும் பங்கு பிரிச்சிட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இந்த கண்ணாடிக்கல்லு அழகாத்தான் இருக்கு!//

அதுல மூஞ்சி பாக்கலாமா?

நாகராஜசோழன் MA said...

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

வைகை said...

ஐ! வைரம்!

வைகை said...

நாக்கு வெளியே தள்ள ரெண்டு குதிரைகள், சௌமஹால்லா அரண்மனை வாசலில் வந்து நின்றன///

ஏன்? குதிரைமேல ஜெயந்த் இருந்தானா?

வைகை said...

நிஜாம் மெஹ்பூப் அலிகானின் நட்பு கிடைத்தது//

இவரு யாரு? நிஜாம் பாக்கு ஓனரா?

கோமாளி செல்வா said...

என்ன ஆப்பு அடிச்சாரு ?

கே. ஆர்.விஜயன் said...

இப்ப அந்த வைரத்த யாரு “வைச்சிருக்கா”?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?
"

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com