Wednesday, May 15, 2013

பட்டா ...... ஐ லவ் யூ ......

முடிந்தது எல்லாம் முடிந்தது 
பட்டாப்பட்டியின் நக்கல், நையாண்டி 
ஆடு அறுப்பு எல்லாம் முடிந்தது 

காரமடை ஜோசியன் எங்கையோ 
ஓடிவிட்டான் போல நீண்ட நாட்களாக 
அவர் கடை பக்கம் காணோம் 

ஒரு வேளை இருந்திருந்தால் பதிவுலகம் 
இவ்வளவு கண்ணீரை சிந்திருக்காது 

இன்று காலை அங்கே பார்த்த பல 
பெரிய முகங்களை பார்த்தவுடன்
தான் தெரிந்தது 

நீ எனக்கு சொந்தம் என ...

இதுவரை இருவருக்கும் 
முகம் தெரியாது, உண்மையான பெயர் தெரியாது 
தெரிந்தது நட்பு, எழுத்து, பேச்சு 

நீ பதிவுலகை விட்டு சென்றதுக்கு அப்புறம் 
தெரிகிறது உன் வரலாறு எனக்கு 

என்ன கொடுமை இது .... :(((
இந்த வலி சாகும் வரை நிலைக்குமே :(((

பட்டா ...... ஐ லவ் யூ ...... 
இதுக்கு மேல் என்ன சொல்லுவதென தெரியவில்லை .........


9 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி..... :(

ரஹீம் கஸ்ஸாலி said...

பதிவுலகம் உள்ளவரை பட்டாவின் புகழ் நிலைத்திருக்கும், நீடித்திருக்கும். ஏனென்றால் பட்டாவின் எழுத்தின் வீரியம் அப்படி.

ரஹீம் கஸ்ஸாலி said...

பதிவுலகம் உள்ளவரை பட்டாவின் புகழ் நிலைத்திருக்கும், நீடித்திருக்கும். ஏனென்றால் பட்டாவின் எழுத்தின் வீரியம் அப்படி.

வெங்கட் said...

:(

Unknown said...

ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்,பிரிவால் துயருறும் மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்,நண்பர்களுடன்.

Anonymous said...

ஆழ்ந்த வருத்தங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணனுக்கு கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

எம் அப்துல் காதர் said...

பட்டா ...... ஐ லவ் யூ ...... :(

தனிமரம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் பட்டாவின் குடும்பத்தாருக்கு.